1 min read

அபூர்வ யோகங்கள் அள்ளித் தரும் அபிஜித்!

ஜாதக ரீதியாக நாமறிந்த வரையில் 27 நட்சத்திரங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் 4 பாதங்களாக பிரிக்கப்பட்டு 1 ,2, 3, 4 என குறிக்கப்பட்டுள்ளன. 27 நட்சத்திரங்களும் 12 ராசிகளில் அடக்கப்பட்டு  ஒருவர் பிறந்த ராசி,நட்சத்திரம் என்பன கணிக்கப்படுகிறது.  இந்த 27 நட்சத்திரங்களுக்கு மேலதிகமாக 28 ஆவது நட்சத்திரமாக அபிஜித் நட்சத்திரமானது நட்சத்திர பட்டியலில் இடம் பெறாத சக்தி வாய்ந்த நட்சத்திரமாகும். ஜித் என்றால் வெற்றி; அபிஜித் என்றால் உடனடி வெற்றியை தர கூடியது என பொருள் […]